ரங்கோலி, போடுவதற்கு மிகவும் எளிமையானது. சிறுவர்களும் எளிமையாக கற்றுக்கொள்ளலாம். ரங்கோலி கற்றுக்கொண்டால், மெகந்தி போடுவது எளிமையாக இருக்கும். இதில் பார்டர் கோலம், தோரணக்கோலம் என்று நமது விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். ரங்கோலி, புள்ளி வைத்து போடும் கோலத்தை விட மிகவும் எளிமையானது. செவ்வாய் கிழமையில் நட்சத்திரம் கோலம் போடுவது முருகனுக்கு உகந்தது. ரங்கோலிக்கு நிறம் கொடுக்கும்போது, அடர்த்தியாகவும்(Dark Colour) மற்றும் மிதமாகவும்(Light Colour) கொடுக்கவேண்டும். அப்படி கொடுக்கும்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். பார்டர் கோடு எப்பொழுதும், கோலம் முழுவதும் ஒரே நிறமாக இருந்தால்,அனைவரின் கண்கள் கவரும் வண்ணம் இருக்கும்.
எப்படி சுத்தம் செய்வது ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும், பிறகு அந்த வெந்நீரில் குடலை போட்டு 2 நிமிடம் கிளறவும் இப்பொழுது கூடல் கொஞ்சம் தடிமனாக மாறி நாம் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு நமக்கு தேவையான முறையில் நறுக்கிக் கொள்ளவும், பின்பு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 5 முறை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். இப்பொழுது குடல் பார்ப்பதற்கு பளிச்சென்று தெரியும் இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து குக்க்கரில் 7 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். தேவையான பொருள்கள் நன்கு சுத்தம் செய்த குடல் கறி - ஒரு கிலோ இஞ்சி பூண்டு தொக்கு - 2 ஸ்பூன் சின்ன வெங்காயம் நறுக்கியது - ஒரு கப் தக்காளி நறுக்கியது - அரை கப் கருவேப்பிலை, கொத்தமல்லி - இரண்டு கொத்து பச்சைமிளகாய் - 4 சீரகம், மிளகு, சோம்பு - தலா அரை ஸ்பூன் பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும் மல்லி தூள் - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - 2 ஸ்பூன் உப்பு தேவையான - அளவு எண்ணெய் தேவையான அளவு பட்டை கிராம்பு ஏலக்காய் தேங்காய் அரவை - கால் கப் செய்யும் முறை அடுப்பில் கடாயை வைத்து சூடேறிய பின்பு, உங்கள் தேவைக்கேற்